வித்யா மின் செய்திகள் கட்டுரை போட்டியில் வெற்றி கொண்ட எமது அசகாய சூரர்கள்

2024 விஞ்ஞான மின்-செய்திகள் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கான விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ளது. இது தொடர்பிலான விபரங்கள் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரி மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
வானியலாராய்ச்சி
- வானியலாராய்ச்சி – (தரம் 11-13 )- ஜி.திலுக்ஷன் சார்ள்ஸ் – வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
- வானியலாராய்ச்சி – (தரம் 9-10) – எம்.ஜி. ஷஷினி மல்லிகா – பு/சாலியா தேசிய பாடசாலை
- வானியல் ஆராய்ச்சியின் மூலம் அண்ட வெளியின் அதிசயங்களினை வெளிப்படுத்தல் – (தரம் 6-8) – எம். ஏ. எப் அன்ஷிபா மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை
- இருண்ட விடயம் – (திறந்த ) – பி.ஜி. பிரபானி தில்ஹாரா தர்மசிறி தொழில்சார் தொழில்நுட்ப – பல்கலைக்கழகம், ரத்மலானை
புனை மெய்யாக்கம்
- கரும்பலகைக்கு அப்பால்: இலங்கை கல்வி முறையில் புனை மெய்யாக்கத்தை (AR)
ஒருங்கிணைப்பதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள். – (திறந்த ) – எஸ்.ஏ. கல்பானி மதுஷானி சுபசிங்க – களனி பல்கலைக்கழகம்
செயற்கை நுண்ணறிவு
- செயற்கை நுண்ணறிவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பங்கள்– (தரம் 6-8) – நேதுஜா சந்தேவ் பெரேரா குணவர்தன – கே/தக்சிலா மத்திய கல்லூரி, ஹொரன
- செயற்கை நுண்ணறிவு – (தரம் 9-10) -அனந்தனி திருக்குமரன் – வி/ரம்பைகுளம் பெண்கள் மகா வித்யாலயம்
- செயற்கை நுண்ணறிவு – (தரம் 11-13) – ஷாமிகா நெத்மினா -Wp/Ka/ மஹானாமா மகா வித்யாலயா, பாணந்துறை
- செயற்கை நுண்ணறிவு : எதிர்காலத்திற்கான இரட்டை முனைகள் கொண்ட வாள்—(திறந்த )—சஜினி – பாக்யா – இயந்திரவியல் மற்றும் உற்பத்தி பொறியியல் துறை, ருஹுணா பல்கலைக்கழகம்
வாழ்க்கை விஞ்ஞானம்
- வாழ்க்கை விஞ்ஞானம் – (தரம் 6-8 ) – எம்.வை . சுமையா – கு/ பொதுஹெர முஸ்லிம் வித்தியாலயம்
- வாழ்க்கை விஞ்ஞானம் – (தரம் 9-10) – ஷகனி தர்மசீலன் – ஜே/இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்
- வாழ்க்கை விஞ்ஞானம் – (தரம் 11-13) – அஹமட் லெப்பை மொஹமட் இன்ஷாப் – Km/Str/ – முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், சம்மாந்துறை
கிளவுட் கம்பியூடிங் தொழில்நுட்பம்
- கிளவுட் கம்பியூடிங் தொழில்நுட்பம் – (தரம் 11-13) – எஸ். கோகிலா கிம்ஹானி பீரிஸ் – Wp/Kl – மஹாநாம மகா வித்தியாலயம், பாணந்துறை
- இயற்கை மொழியின் செயன்முறையாக்கத்தில் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்துதல் : உருவகங்களின் பிறப்பாக்கத்தினை மேம்படுத்தல் —(திறந்த )—ஜதுஷன் ரவீந்திர – மொரட்டுவ
பல்கலைக்கழகம்
நெனோ தொழில்நுட்பம்
- நெனோ தொழில்நுட்பம் மற்றும் நெனோ விஞ்ஞானம் – (தரம் 6-8) – பிஹந்து
லியனாராச்சி – புனித பெனடிக்ட் கல்லூரி - நெனோ தொழில்நுட்பம் – (தரம் 9-10) – தரங்கினி அமிர்தரஞ்சன் – யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி.
- சிறிய தொழில்நுட்பத்தின் மூலம் பெரிய தாக்கம்: அன்னாசி விவசாயக் கழிவுகளுக்கு புது வாழ்க்கையினை தரும் நெனோ தொழில்நுட்பம் – (திறந்த ) – சமுத்ரிகா அத்தநாயக்க – உயிர் – இரசாயனவியல் திணைக்களம் , மருத்துவ விஞ்ஞான பீடம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
உயிர் தொழில்நுட்பம்
- தையற்கார எறும்புகளின் உலகம் – (தரம் 6-8) – இயற்கையினை பற்றி ஒரு ஆய்வு செனுலி ரஷ்விதா மேனன் – மகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி
- உயிர் தொழில்நுட்பம் – (தரம் 6-8) – வெதுலி தஹம்டி – புத்த மகளிர் கல்லூரி, கொழும்பு.
- தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் : வளர்ந்து வரும் சுகாதாரப் புரட்சி – (திறந்த ) – திருமதி. எஸ்.
நிஷிகா பண்டார மருத்துவ பீடம், களனி பல்கலைக்கழகம்
புத்தாக்கம்
- நவீன தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் – (தரம் 9-10) – நீலகண்டன் கீர்த்திகா -மு/சுதந்திரபுரம் தமிழ் மகா வித்தியாலயம்
மனித எந்திரவியல் விஞ்ஞானம்
- மனித எந்திரவியல் – (தரம் 6-8) – டி.எம். கவேஷா தேவுமினி யூ.பி.வன்னிநாயக்க – தேசிய
கல்லூரி, கல்கமுவ. - மனித எந்திரவியல் – (தரம் 9-10) – எச்.ஏ.டி. டெடுனு – Wp/Ho அமரகெதர
- மனித எந்திரவியல் பற்றிய விஞ்ஞானம் – (தரம்9-10) – ஆர்.டி.கவேஷா செவுமினி –
பு/சாலியா தேசிய பாடசாலை
முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பம்
- முப்பரிமாண அச்சிடுகை – (தரம் 6-8) – ரவீந்திரன் சதுர்ஷிகா – வ/ரம்பைக்குளம் பெண்கள் மகா வித்தியாலயம், வவுனியா
Author – எழுத்தாளர்




